அம்மா உனக்காக...பிய்ந்த தோசை ஆவேன் நான்.
![]() |
அம்மா உனக்காக - தமிழ் கவிதைகள் |
அம்மா உனக்காக...
முழுமையாக இருக்கும் தோசை-யை உப்பு பார்க்க கூட பிய்க்க மனம் இல்லாத அம்மா!
அதனாலேயே, எப்போதும் பிய்ந்து முன் வருகிறது முதல் தோசை ருசி பார்க்க - அம்மா உனக்காக.
-செ.கி
0 Comments