Desclaimer
இந்த பிளாக்கர் இணைய தளத்தில் மூலம் எங்கள் சொந்த கிராமத்து விடுகதைகள் பதிவிடப்படுகிறது. இதை அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பதில் தெரிந்தால் தாராளமாக கருத்து பகுதியில் பதில் அளிக்கலாம். ஒரு போதும் இந்த தளத்தில் பதிவிடும் கதைகள், பழமொழிகள், புதிர் விடுகதைகள் மற்றும் சில எங்கள் சொந்த பதிவுகளை நீங்கள் எடுத்து பயன்படுத்தி அதன் மூலம் லாபம் பெற எங்கள் தளம் அனுமதிக்காது.
ஆனால் இந்த இணைய தளத்தில் உள்ள கதைகள், புதிர்களை தாராளமாக உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் பகிர்ந்து மகிழலாம் இந்த வகையில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு எந்த தடையும் இல்லை.
0 Comments