உன் வாழ்க்கை தமிழ் கவிதைகள் - என் கவிதைகள்-1| உனக்காக வாழ்.. |செ.கி
தமிழ் கவிதைகள்
உனக்காக வாழ்.. உன் வாழ்க்கை உன் கையில்.
உனக்காக வாழ்..
உனக்காக வாழ்ந்து பார்,
ஊருக்கு பித்தனாக தெரிவாய்.
ஊருக்காக வாழ்ந்து பார்,
உண்மையிலேயே
பித்து பிடித்து தான் திரிவாய்.
-செ.கி
செ.கி கவிதைகள்:
0 Comments