மௌனத்தின் வலி - "மௌனம் சாதித்து விட்டேன்" தமிழ் கவிதைகள் 13 - செ.கி

மௌனத்தின் வலி - "மௌனம் சாதித்து விட்டேன்" தமிழ் கவிதைகள் 13 - செ.கி

மௌனத்தின் வலி - "மௌனம் சாதித்து விட்டேன்" தமிழ் கவிதைகள் செ.கி

மௌனத்தின் வலி - மௌனம் சாதித்து விட்டேன்


சாதித்து விட்டேன்

மணிக்கு ஒரு முறை மணி அடிக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கும் - நேரமெல்லாம் தொலைபேசியின் மௌனமே எனக்கு பரிசளிக்கும்😶. 

பரிசை பெற்றதால் போதும்,
வேண்டாம் என விலகி இருக்க நினைக்கும் வேளையில் அடித்தது மணி ஆனால் பேச ஒன்றும் (வர) இல்லை!😩

முன் ஆயிரம் ஆயிரம் கதை பேச காத்திருந்து, இப்போதும் உன்னை விட்டா யாரு இருக்கா என் கவலை சொல்ல, கொடுமை சொல்லி புளம்பி அழ, என ஏங்கிய 
என்னிடம் நீ பேச வில்லை?🤧
"ஒரு நிமிடம்..........🤔"
உனக்கும் இருக்குதோ ஏதோ கவலை?!
அதில் என் கவலையும் சேர்த்து, உன்னை மேலும் காயப்படுத்த வேண்டாம் என நினைத்தே போராடி; வெற்றி பெற்றேன், சாதித்து விட்டேன்🤗
("நானும் மௌனம்"- சாதித்து விட்டேன்" 😔🤐).

                                  செ.கி


செ.கி கவிதைகள்:


"உன் வாழ்க்கை உன் கையில்"என் கவிதைகள்-1| உனக்காக வாழ்..


"தோழமை/ நட்பு" தமிழ் கவிதைகள் - என் கவிதைகள்-2| தோழமை 


"முயற்சி "என் தமிழ் கவிதைகள்-3| முயற்சி-Try poetry 


















Post a Comment

0 Comments