About Us

About Us

About Us

இந்த பிளாக்கர் இணைய தளத்தில் பதிவிடும் அனைத்து கதைகள், பழமொழிகள், புதிர் விடுகதைகள் அனைத்தும் எங்கள் சொந்த கிராமத்தில் நாங்கள் பயன்படுத்தி வரும் மற்றும் எங்கள் தாத்தா, பாட்டி என பெரியவர்கள் சொல்லி கொடுத்தவைகள் ஆகும்.

எனவே தான் இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து பதிவுகளிலும், எங்கள் கிராமத்து பாசையும் சேர்ந்தே போடப்பட்டு இருக்கும். சிலவற்றை பார்வையாளர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சற்று மாற்றி தூய தமிழிலும் கொடுத்துள்ளேன்.


இந்த பதிவுகளில் உள்ள ஏதேனும் வார்த்தைகள் புரிய வில்லை அல்லது பொருள் தெரியவில்லை என்றால் தாரளமாக கமெண்டில் கேட்கலாம்.

அல்லது இந்த இ-மெயில் மூலம் 

உங்கள் சந்தேகங்கள், விடைகள் அனுப்ப விரும்பினால் அனுப்பலாம்.

👉skillsvillagekrishna@gmail.com

இந்த தளம் முழுக்க முழுக்க கிராமத்து கதைகள், பழமொழிகள், புதிர் விடுகதைகள் போன்றவை அழிந்து போகாமல் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒர் நல்ல நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. எனவே இதை தவறான முறையில் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Post a Comment

0 Comments