கிராமத்து விடுகதைகள் பகுதி-4 | தமிழ் புதிர் விடுகதைகள்

கிராமத்து விடுகதைகள் பகுதி-4 | தமிழ் புதிர் விடுகதைகள்

கிராமத்து விடுகதைகள் பகுதி-4 | தமிழ் புதிர் விடுகதைகள்


விடுகதைகள்
விடுகதைகள் பகுதி-4


31. ஆழ குழி தோண்டி, நீள விதை விதைத்து, விளைந்தது எல்லாம் மண்ணு  தான் அது என்ன?

32. இரண்டு வீட்டுக்கும் ஒரே முற்றம் அது என்ன? 

33. வாய்க்க வெட்டி வரப்பு வெட்டி வைச்சது ஆயிரம் (1000) கப்பலேறி கணக்கு பகிர்ந்தால் முப்பதாயிரம் (30,000) அது என்ன? 

34. பிணம் வேகுது ஆனால் துணி வேகல அது என்ன?


35. எழும்பு இல்லாத மனிதன் கிளை இல்லாத மனதில் ஏறுகிறான் அது என்ன?

36. சாலுக்குள்ள (கூரை  வீடு) செவ்வள பிள்ளை அது என்ன? 

37. கருப்பு சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன் அது என்ன?

38. ஓடுறான், ஓடியாறான் ஒத்த காலில் நிக்கறான் அவன் யார்? 

39. கல்லாலும்,மண்ணாலும் கட்டாத வீடு, காற்றிலே ஆடும் வீடு அது என்ன?

40. பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன?






























விடைகள்:

31.பிணம்  

32.மூக்கு  

33. வெங்காயம்

34. இட்லி 

35. பேன் 

36.நாக்கு 

37.பூட்டு 

38. கதவு  

39. தூக்கிணான் குருவி கூடு 

40. வெண்டைக்காய்




Post a Comment

0 Comments