தமிழ் கவிதைகள் - என் கவிதைகள்-4 | உழைப்பு | செ.கி
உழைப்பு
உழைப்பவர்கள் அனைவரும்
உத்தமர்கள் அல்ல,
ஆனால் உத்தமன் உழைத்தே வாழ்கிறான்.
உழைப்பாளி
தொழில் தெரிந்தவர்கள் மட்டுமே தொழிலாளி, ஆனால்
உழைப்பவர்கள் அனைவரு "மே"
உழைப்பாளிகள் தான்.
செ.கி கவிதைகள்:
0 Comments