முயற்சி - தமிழ் கவிதைகள் - என் கவிதைகள்-3 | முயற்சி | செ.கி

முயற்சி - தமிழ் கவிதைகள் - என் கவிதைகள்-3 | முயற்சி | செ.கி

தமிழ் கவிதைகள் - என் கவிதைகள்-3| முயற்சி | செ.கி



Tamil Kavithaigal



                  முயற்சி

கல் மனம் என்பது, கரையும் வரையா?
அல்லது கரையாமலே இருப்பதா?
எறும்பு ஊற கல்லும் தேயுமே..!
                             
                                               -செ.கி


காலங்கள் ஓடலாம், 
கண்ணீர் கூட தீர்ந்து போகலாம்,
கவலைகள் மட்டும் என்றும் தீராதடி..
முட்டி, முளைத்திடு இன்றே.




செ.கி கவிதைகள்:

"உன் வாழ்க்கை உன் கையில்"என் கவிதைகள்-1| உனக்காக வாழ்..


"தோழமை/ நட்பு" தமிழ் கவிதைகள் - என் கவிதைகள்-2| தோழமை 


"முயற்சி "என் தமிழ் கவிதைகள்-3| முயற்சி-Try poetry 



















Post a Comment

0 Comments