விடுகதைகள் - வித்தியாசமான கடி விடுகதைகள் - மூளைக்கு வேலை தரும் விடுகதைகள்
1.பழம் ஆகி பிறகு காய் ஆகும் பழம்/காய் என்ன பழம்/காய்?
2. காய் ஆகி பிறகு பூ ஆகும் காய் என்ன காய்?
3. அறுத்தால் இரத்தம் வரும் மூன்று காய்கள் எது?
4. தெரிந்து பூ பூக்கும் செடி, ஆனால் தெரியாமல் தான் காய் காய்க்கும் அது என்ன செடி?
5. கறி வேகுது, ஆடு மேய்யுது, தோல் காயிது அது எப்படி? அந்த கறி என்ன?
6.எங்கள் வீட்டில் ஒரு சிறுமி இருக்காள், அவ மலம் கழிப்பாள் ஆனால் சிறுநீர் கழிக்க மாட்டாள் அவள் யார்?
விடைகள்:
1. ஊறுகாய்
2.தேங்காய்
3.தவக்காய்,ஒடக்காய், காக்காய்
(தவளை, ஓணான், காகம்)
4.கடலைக்காய் செடி
5. முட்டை, கோழி, முட்டை ஓடு
6. கோழி

0 Comments