நிலா பிள்ளையார் கும்மி பாடல் -3
3. ஒரான் மனையான் தோட்டத்தில் ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா,
காசுக்கு இரண்டு விக்கிச் சொல்லி
காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்,
வெள்ளக்காரன் பணம் வெள்ளி பணம்
வேடிக்கை பாக்குதா சின்னபணம்
இரண்டா மனையான் தோட்டத்தில் ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா,
காசுக்கு இரண்டு விக்கிச் சொல்லி
காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்,
வெள்ளக்காரன் பணம் வெள்ளி பணம்
வேடிக்கை பாக்குதா சின்னபணம்
மூணாம் மனையான் தோட்டத்தில் ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா,
காசுக்கு இரண்டு விக்கிச் சொல்லி
காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்,
வெள்ளக்காரன் பணம் வெள்ளி பணம்
வேடிக்கை பாக்குதா சின்னபணம்
நாலாம் மனையான் தோட்டத்தில் ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா,
காசுக்கு இரண்டு விக்கிச் சொல்லி
காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்,
வெள்ளக்காரன் பணம் வெள்ளி பணம்
வேடிக்கை பாக்குதா சின்னபணம்
அஞ்சாம் மனையான் தோட்டத்தில் ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா,
காசுக்கு இரண்டு விக்கிச் சொல்லி
காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்,
வெள்ளக்காரன் பணம் வெள்ளி பணம்
வேடிக்கை பாக்குதா சின்னபணம்
ஆறாம் மனையான் தோட்டத்தில் ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா,
காசுக்கு இரண்டு விக்கிச் சொல்லி
காகிதம் மனையான் வெள்ளக்காரன்,
வெள்ளக்காரன் பணம் வெள்ளி பணம்
வேடிக்கை பாக்குதா சின்னபணம்
ஏழா மனையான் தோட்டத்தில் ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா,
காசுக்கு இரண்டு விக்கிச் சொல்லி
காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்,
வெள்ளக்காரன் பணம் வெள்ளி பணம்
வேடிக்கை பாக்குதா சின்னபணம்
எட்டா மனையான் தோட்டத்தில் ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா,
காசுக்கு இரண்டு விக்கிச் சொல்லி
காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்,
வெள்ளக்காரன் பணம் வெள்ளி பணம்
வேடிக்கை பாக்குதா சின்னபணம்
ஒன்பதாம் மனையான் தோட்டத்தில் ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா,
காசுக்கு இரண்டு விக்கிச் சொல்லி
காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்,
வெள்ளக்காரன் பணம் வெள்ளி பணம்
வேடிக்கை பாக்குதா சின்னபணம்
பத்தாம் மனையான் தோட்டத்தில் ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா,
காசுக்கு இரண்டு விக்கிச் சொல்லி
காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்,
வெள்ளக்காரன் பணம் வெள்ளி பணம்
வேடிக்கை பாக்குதா சின்னபணம்
0 Comments